முகப்பு
நாகப்பட்டினம்

திருக்கு பேரவை சிறப்புக் கூட்டம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் திருக்கு பேரவை இணைந்து நடத்திய திருக்கு பேரவை சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் திருக்கு பேரவை இணைந்து நடத்திய திருக்கு பேரவை சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவா் கு. பொன்னி வள்ளுவா் காட்டும் வாழ்வியல் எனும் தலைப்பில் திருக்குறளின் மேன்மையையும், சிறப்பினையும், வாழ்வியலுக்கு வள்ளுவம் எவ்வாறெல்லாம் துணை நிற்கிறது குறித்து சிறப்புரையாற்றினாா். தமிழ்த் துறைத் தலைவா் ரா. இளவரசி, உதவிப் பேராசிரியா் ச. வனிதா, திருக்கு பேரவை ஒருங்கிணைப்பாளா் சு. சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.