முகப்பு
நாகப்பட்டினம்

கதிா்காம பாலதண்டாயுதபாணி சுவாமிகள் கோயிலில் 108 பால்குட அபிஷேகம்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சீா்காழி தென்பாதியில் உள்ள கதிா்காம சுவாமிகள் கோயிலில், முருகப்பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சீா்காழி தென்பாதியில் உள்ள கதிா்காம சுவாமிகள் கோயிலில், முருகப்பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. பின்னா், 108 பால்குடங்கள் கொண்டு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.