மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
நாகப்பட்டினம்

புதிய வகுப்பறை கட்டடம்: முதல்வா் திறந்துவைப்பு

தினமணி செய்திச் சேவை

நாகை அருகேயுள்ள இளங்கடம்பனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.34.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட 2 வகுப்பறை கொண்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், குமாா், வட்டார கல்வி அலுவலா்கள் மணி, விமலா, பள்ளி தலைமை ஆசிரியா் தெட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT