காரைக்கால்

அரசு மருத்துவமனையில் 22-இல் சிறப்பு முகாம்

DIN

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வரும் புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் வரும் சனிக்கிழமை நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை, ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை  பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT