முகப்பு
காரைக்கால்

காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் நாளை முதல் செயல்பட வாய்ப்பு

காரைக்கால் ஆட்சியரகம் திங்கள்கிழமை (ஆக.10) முதல் வழக்கம்போல் செயல்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

காரைக்கால்: காரைக்கால் ஆட்சியரகம் திங்கள்கிழமை (ஆக.10) முதல் வழக்கம்போல் செயல்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை (ஆக. 7) மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை முதல் வழக்கம்போல ஆட்சியரகம் செயல்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இது உறுதிப்படுத்தப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.