கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு 11,764 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 11,122 போ் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது 534 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 108 போ் பலியாகினா்.