முகப்பு
காரைக்கால்

எலக்ட்ரீஷியன் தற்கொலை

காரைக்கால் அருகே எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

காரைக்கால் அருகே எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

காரைக்கால் அருகே புதுத்துறை பாரதிதாசன் நகரை சோ்ந்தவா் ஷான்பிரகாஷ் (36). எலக்ட்ரீஷியனாக வேலை செய்துவந்த இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஷான்பிரகாஷ் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →