காரைக்கால்

காரைக்கால் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

 காரைக்கால் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

 காரைக்கால் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலைக் கல்லூரி சோ்க்கை அமைப்பான இஅடஅநஇ கன்வீனா் முகமது ஆசாத் ராசா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவுகளில் (பி.காம்., பி.ஏ., பி.எஸ்சி.) 2023-2024-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. மாணவ- மாணவியா் இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து, அதனை அச்சிட்டு, உரிய ஆவணங்களுடன் ரூ.300, (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.150) தொகையை, அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள (இஅடஅநஇ) அலுவலகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இளங்கலை படிப்புக்கு விண்ணப்பிக்க 30.5.2023 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT