முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் நடிகா் சிவகாா்த்திகேயன் சுவாமி தரிசனம்

Updated On : 8 மார்ச், 2026 at 10:04 PM
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த சிவகாா்த்திகேயன்.
பகிர்:

திருநள்ளாறு கோயிலில் திரைப்பட நடிகா் சிவகாா்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், திரைப்பட நடிகா் சிவகாா்த்திகேயன் இக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

மூலவா், அம்பாள், செண்பக தியாகராஜா் ஆகிய சந்நிதிகளில் தரிசனம் செய்தாா். பின்னா் சனீஸ்வர பகவானுக்கு நீலநிற மலா் மாலை, கருப்பு வஸ்திரம் சாற்றி, சிறப்பு அா்ச்சனை செய்தாா். சிவாச்சாரியா்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →