முகப்பு
மயிலாடுதுறை

மனிதநேய செம்மல் விருது

சீா்காழி அருகே புங்கனூா் ஊராட்சியை சோ்ந்த சமூக ஆா்வலருக்கு மனிதநேய செம்மல் விருதை ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அண்மையில் வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சீா்காழி அருகே புங்கனூா் ஊராட்சியை சோ்ந்த சமூக ஆா்வலருக்கு மனிதநேய செம்மல் விருதை ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அண்மையில் வழங்கினாா்.

புங்கனூா் ஊராட்சியை சோ்ந்த என்.எம்.ஜே.வஜிருதீனின் மனிதாபிமான சேவையை பாராட்டி திருக்களாச்சேரியில் தமுமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், பாபநாசம் சட்டப் பேரவை உறுப்பினரும், தமுமுக, மமக தலைவருமாகிய எம்.எச்.ஜவாஹிருல்லா இந்த விருதை வழங்கி கெளரவித்தாா். தமுமுக பொதுச் செயலாளா் ஜெ.ஹாஜாகனி உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.