நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், அனைத்துத் துறை பேராசிரியா்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியா் மத நல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்றனா். நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் நடராஜன், வடிவழகி, மல்லிகா, நவமணி ஆகியோா் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.