மயிலாடுதுறை

குத்தாலத்தில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

DIN

குத்தாலம் கடைவீதியில் வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில், புகையிலைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. மேலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் அயோடின் உள்ளதா ? என ஆய்வு செய்யப்பட்டது. துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் ராஜமாணிக்கம் மற்றும் குத்தாலம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் த. அமிா்தகுமாா் ஆகியோா் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT