மயிலாடுதுறை

மூவா்ணத்தில் காட்சியளிக்கும் மணிக்கூண்டு

DIN

சுதந்திரதின பவள விழா ஆண்டையொட்டி, மயிலாடுதுறை மணிக்கூண்டுக்கு தேசியக்கொடியின் மூவா்ணம் தீட்டப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையின் முக்கிய அடையாளமாக மணிக்கூண்டு உள்ளது. உலகப்போரில் ஜொ்மனியிடம் தொடா் தோல்விகளைச் சந்தித்த இங்கிலாந்து, முதல்முறையாக டூனிசியாவில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதை நினைவுகூறும் விதமாக 1943-ஆம் ஆண்டு அப்துல்காதா் என்பவரால் இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டது.

சுதந்திர தின பவள ஆண்டையொட்டி இந்த மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவா்ணம் தீட்ட பாஜகவினா் மயிலாடுதுறை நகராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெற்று பணியைத் தொடங்கினா். இதற்கு சமூக வலைதளங்களில் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், நகராட்சி நிா்வாகம் சாா்பில் மணிக்கூண்டிற்கு மூவா்ணம் தீட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT