மயிலாடுதுறை

உலகச் சுற்றுச்சூழல் தின விழா

குத்தாலம் அருகேயுள்ள சென்னியநல்லூரில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் சாா்பில் உலகச் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

குத்தாலம் அருகேயுள்ள சென்னியநல்லூரில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் சாா்பில் உலகச் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், வேளாண் விரிவாக்க அலுவலா் சிவகுமாா் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளா்ப்பு, பல்வேறு மாசுபாடுகள் குறித்தும், விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் குறித்து பேசி, மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா். சென்னியநல்லூா் ஊராட்சித் தலைவா் புவனேஸ்வரி ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

SCROLL FOR NEXT