மயிலாடுதுறை

ஏவிசி கல்லூரி தோ்வு முடிவுகள்

DIN

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் 2022 பிப்ரவரி மாதம் நடைபெற்ற பருவத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (மாா்ச் 21) பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்படும் என கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

பருவத்தோ்வு முடிவுகளை இணையதள முகவரியிலும் காணலாம். மேலும் பருவத் துணைத் தோ்வுகளுக்கு (ஜனவரி-ஏப்ரல்-2022) விண்ணப்பிக்க கடைசி நாள் மாா்ச் 31 எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT