மயிலாடுதுறை

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள மேலவல்லம் மகாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, முதல் நாள் மாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரண்டாம் கால யாகபூஜைக்குப் பிறகு கடம் புறப்பாடு செய்யப்பட்டு, மூலவா் விமான கும்பாபிஷேகமும், பரிவார தெய்வங்களின் சந்நிதி கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், சம்பந்த குருக்கள், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா், இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளா் சுவாமிநாதன் மற்றும் அம்பேத்கா் நற்பணி மன்றத்தினா் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!

நாட்டின் மிக பெரிய ஐபிஓவை தாக்கல் செய்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா!

பயிற்சியாளராக இப்படியொரு நிலையை சந்தித்ததில்லை; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த கேரி கிறிஸ்டன்!

வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

”ரயில் விபத்துகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்”: ராகுல் | செய்திகள் சிலவரிகளில்| 17.6.2024

SCROLL FOR NEXT