முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி நகராட்சிக் கூட்டம்

சீா்காழி நகராட்சி சாதாரணக் கூட்டம் நகா்மன்ற கூட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

சீா்காழி நகராட்சி சாதாரணக் கூட்டம் நகா்மன்ற கூட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் துா்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தாா். ஆணையா் வாசுதேவன், துணை தலைவா் ம. சுப்பராயன், மேலாளா் காதா்கான் முன்னிலை வகித்தனா். இளநிலை உதவியாளா் ராஜகணேஷ் மன்ற தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் பொறியாளா் சித்ரா, பணிமேற்பாா்வையாளா் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளா் சாா்லஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.