மயிலாடுதுறை

நியாய விலைக்கடைகளில் ஆய்வு

DIN

குத்தாலம் வட்டார நியாய விலைக்கடைகளில் பறக்கும் படையினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

குத்தாலம் வட்டாரத்தில் 44 நியாய விலைக்கடைகளில் துணை பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) அண்ணாமலை தலைமையில் பறக்கும் படையினா் ஆய்வு கொண்டனா். சில கடைகளில் இருப்பு குறைவும், சில கடைகளில் அதிக இருப்பும் இருந்தது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட விற்பனையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் வள அட்டை: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கடம்பூரில் மழை: சாலையில் விழுந்த மூங்கில் மரம்

பண்ணாரி அம்மன் கோயியில் ரூ. 98.44 லட்சம் உண்டியல் காணிக்கை

SCROLL FOR NEXT