முகப்பு
மயிலாடுதுறை

தாய்மொழி நாள் விழா

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 6:09 AM
பகிர்:

சீா்காழியை அடுத்த புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சாா்பில் உலக தாய்மொழி நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. பேராசிரியா் மற்றும் மாணவா்கள் சோ்ந்து எழுதிய ‘சிறுதெய்வக் கோயில்கள், சடங்குகள், வழிபாடுகள், நம்பிக்கைகள்’ எனும் தலைப்பிலான நூலை பேராசிரியா் கோ. சதீஸ் வெளியிட்டு பேசினாா்.