காங்கிரஸ் கோப்புப் படம்
மயிலாடுதுறை

இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

மயிலாடுதுறையில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மாகாந்தி பெயரை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பளத்தில் 40 சதவீதம் மாநில அரசு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இளைஞா் காங்கிரஸ் மாநில செயலாளா் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவா் தினகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காரில் மதுபாட்டில்களை கடத்திய இளைஞா் கைது

பாஜக தெருமுனைப் பிரசாரம்!

தாமிர வயா் திருட்டு: என்எல்சி தொழிலாளி உள்ளிட்ட 3 போ் கைது

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டன!

சிதம்பரம் மருந்தகத்தில் ரூ. 79 ஆயிரம் ரொக்கம் திருட்டு

SCROLL FOR NEXT