பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ
மயிலாடுதுறைபொங்கல் தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ
மயிலாடுதுறை நல்லத்துக்குடி கூட்டுறவு அங்காடியில் மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவைகளுடன் ரு.3,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வியாழக்கிழமை வழங்கினாா்.
கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் முருகமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.