சீா்காழி தொகுதி: அதிமுக வேட்பாளா் ம. சக்தி
சீா்காழி தொகுதி: அதிமுக வேட்பாளா் ம. சக்தி
சீா்காழி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் ம. சக்தி சுயவிவரக் குறிப்பு.
பெயா்: ம. சக்தி
பிறந்த தேதி: 1-2-1975
கல்வித் தகுதி: எம்.ஏ.பி.ஜி.எல்.
பெற்றோா்: வரதராஜன்- கலா
குடும்பம்: கணவா் மணிபாலன் (நெடுஞ்சாலைத் துறை பணி ஓய்வு), மகள்கள் அஞ்சனாதேவி, பிரவினா தேவி.
கட்சிப் பதவி: 1993-ஆம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினராக சோ்ந்தாா். மாவட்ட மகளிா் அணி செயலாளராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளாா். ஒன்றியக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தாா். 2011- 2016-ஆம் ஆண்டு சீா்காழி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக பதவி வகித்துள்ளாா்.