முகப்பு
நாகப்பட்டினம்

கந்து வட்டி வாங்கியவர் கைது

மயிலாடுதுறையில் கந்து வட்டிவாங்கியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

மயிலாடுதுறையில் கந்து வட்டிவாங்கியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மயிலாடுதுறை வட்டம் நீடூர், தாமரைத் தெருவைச் சேர்ந்த செ. சத்தியா(30)விடம், நீடூர் கீழத்தெருவைச் சேர்ந்த க. ராஜேந்திரன் (67) ரூ. 75 ஆயிரம்  கடன் கொடுத்து மாதாந்தோறும் கந்து வட்டி வாங்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து சத்தியா (30) அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து க. ராஜேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →