நாகப்பட்டினம்

டெங்கு  தடுப்பு விழிப்புணர்வு தூய்மைப் பணி

DIN

நாகை, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், கல்லூரி வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் சி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, களப் பணியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்டோர்,  குப்பைகளை அகற்றுதல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மா. ராமர், தே. கேசவன் ஆகியோர் பணிகளை ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT