நாகப்பட்டினம்

ராமர் படத்தை அவமதித்த 14 பேர் கைது

DIN

மயிலாடுதுறையில ராமர் படத்தை அவமதிப்பு செய்த திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 14 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திராவிடர் விடுதலைக் கழகம் தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் இளையராஜா, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு. மகேஷ் ஆகியோர்களது தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மயிலாடுதுறை கச்சேரி சாலையிலிருந்து பேரணியாக கிட்டப்பா அங்காடிமுன்பு வந்தனர். பின்னர், பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர். தொடர்ந்து, ராமர் படத்துக்கு அவமரியாதை செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்,  ராமர் படத்தை அவமதிப்பு செய்ததாக 14 பேரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT