நாகப்பட்டினம்

கோ-கோ விளையாட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

DIN

பொறையாறு அருகேயுள்ள தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 
மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் அண்மையில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்ட ஆடவர்களுக்கான கோ-கோ போட்டியில் தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர் . இவர்கள் சீர்காழி நெப்பத்தூர் ரெத்தனம் சுழல்கோப்பையையும், தொடர்ந்து 20 ஆண்டுகளாக பெற்று வருகின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பயிற்சியளித்த முன்னாள் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரபாகர், பாலாஜி, சத்தியராஜ் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் தாமு உள்ளிட்டோர்
பாராட்டினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT