நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்களுக்கு உணவுப் பொருள்கள்

சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், வேளாங்கண்ணிக்குப் பாதயாத்திரை செல்லும்

DIN

சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், வேளாங்கண்ணிக்குப் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திங்கள்கிழமை  உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா  ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளதையொட்டி, சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சீர்காழி வழியாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்களுக்கு டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் அதன் தலைவர் பாலாஜி தலைமையில் டீ,பிஸ்கெட், தண்ணீர் புட்டிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 
இதற்கான நிகழ்ச்சியில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் மோகனசுந்தரம், சுப்பு.சொர்ணபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT