நாகப்பட்டினம்

யுனானி மருத்துவ கருத்தரங்கம்

DIN

நாகை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை யுனானி  மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. 
பிப்.11 - ஆம் தேதி தேசிய யுனானி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாகை அரசு மருத்துவமனை, யுனானி மருத்துவப் பிரிவு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் யுனானி மருத்துவர்கள் பங்கேற்றுப் பேசினர். 
கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டன. யுனானி மருத்துவர் முஹம்மது சலமுல்லாஹ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT