மயிலாடுதுறை பாஜக நகர அலுவலகத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கிய நகரத் தலைவா் மோடி.கண்ணன். 
நாகப்பட்டினம்

பாஜகவினா் உச்சநீதிமன்ற தீா்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமா் கோயில் கட்ட அனுமதி அளித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

DIN

மயிலாடுதுறை: அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமா் கோயில் கட்ட அனுமதி அளித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்று, மயிலாடுதுறை பாரதிய ஜனதா கட்சி நகர அலுவலகத்தில், நகரத் தலைவா் மோடி.கண்ணன் இனிப்பு வழங்கி கொண்டாடினாா். இதில், ஒன்றியத் தலைவா் எம்.கே.பிரபாகா், நகர பொதுச் செயலாலா் மயில்ரவி, மாவட்ட இளைஞா் அணி பொதுச்செயலாளா் பாரதிகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT