நாகப்பட்டினம்

தேவா் ஜயந்தி விழா

DIN

சீா்காழி அருகேயுள்ள திருக்கருக்காவூரில் புதன்கிழமை தேவா் ஜயந்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருக்கருக்காவூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 4-ஆம் ஆண்டு சிறப்பு வழிபாட்டு விழா நடைபெற்றது. முன்னதாக திரளான பெண்கள் பால்குடங்கள் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக தேவா் சிலைக்கு வந்து பல்வேறு திரவியங்களால் முத்துராமலிங்க தேவா் சிலைக்கு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில், திருக்கருக்காவூா் நாட்டாண்மை, பஞ்சாயத்தாா், தேவா் பேரவையினா், பொதுமக்கள் பங்கேற்றனா். விழாவில், அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாலை 5 மணி: பாஜக 20, காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

ம.பி.யில் பாஜக வெற்றி!

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

SCROLL FOR NEXT