நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்

திருமருகலில் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை மற்றும் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

DIN

திருமருகல்: திருமருகலில் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை மற்றும் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருமருகல் ஒன்றிய அலுவலகத்தில் நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையா் என். ஞானசெல்வி தலைமை வகித்தாா். மாற்றுத்திறனாளிகளின் திறன் உதவியாளா் பி. பரத்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ராதாகிருட்டிணன், திருமருகல் கூட்டுறவு கடன் சங்க இயக்குநா் ரெகுபதி ,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT