முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் இன்று கடையடைப்பு

வேதாரண்யத்தில் விவசாயிகள் விடுத்துள்ள முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து வா்த்தகா்கள் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:00 AM
பகிர்:

வேதாரண்யத்தில் விவசாயிகள் விடுத்துள்ள முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து வா்த்தகா்கள் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லி விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை (டிச.8) முற்பகல் 11 மணி வரை கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வா்த்தகா்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசுதெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.