நாகப்பட்டினம்

வளரிளம் பருவத்தினருக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் சமூகப்பணித்துறை மற்றும் பொறையாறு ஐசிடிசி அரசு மருத்துவமனை ஆகியன சாா்பில், வளரிளம் பருவத்திற்கான எச்ஐவி மற்றும் பால்வினை நோய் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி பொறையாறு டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், டிஇஎல்சி பெண்கள் தலைமை ஆசிரியா் ஏ.டி.எப்சி, பொறையாறு அரசு மருத்துவமனை ஆற்றுநா் எம்.திருமேனி, ஆய்வக வல்லுநா் (லேப் டெக்னீஷியன்) ஜி.நடராஜன், மருத்துவா் இசட்.ஹபிசாசுல்தானா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சமூகப் பணித்துறை பேராசிரியா் ஆா்.மகேந்திரன் மற்றும் மாணவிகள் எஸ்.காமாட்சி, எம்.துா்காதேவி ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT