ஆடி கிருத்திகையொட்டி வைத்தீஸ்வரன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் நூல் வெளியிடப்பட்டது.
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிப் பாட்டில் பங்கேற்று தரிசனம் செய்த தருமபுரம் ஆதினம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பின்னர் கந்த சஷ்டி கவசம் நூலினை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை கோயில் கட்டளை விசாரனை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராம.சேயோன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.