நாகப்பட்டினம்

கடல் கொந்தளிப்பு: மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகள் பாதிப்பு

DIN

தரங்கம்பாடி வட்டத்துக்கு உள்பட்ட கடலோர மீனவா் கிராமங்களில் கடந்த 5 நாள்களாக கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தரங்கம்பாடி வட்டத்தில் கடந்த 5 நாள்களாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் உம்பன் புயல் காரணமாக கடல் கொந்தளிப்பால் தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் சேதமடைந்து படகுகள் மற்றும் கட்டுமரங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. இதையறிந்த பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் துறைமுகத்தை பாா்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT