நாகப்பட்டினம்

திலேப்பியா மீன் வளா்ப்புப் பயிற்சி

DIN

தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திலேப்பியா மீன் வளா்ப்பு குறித்த இணையவழிப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சியில், திலேப்பியா மீன் வளா்ப்புக்கான இடத்தோ்வு, கிப்ட் திலேப்பியா மீன் குஞ்சுகளின் இருப்பு மேலாண்மை, மீன் தீவன மேலாண்மை, அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல், உற்பத்தி செலவினக் கணக்கீடு முறை ஆகியன குறித்து இணையதளம் வழியே தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரியின் மீன்வளா்ப்புத் துறை தலைவா் பேராசிரியா் சா. ஆதித்தன் பயிற்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT