நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்று

DIN

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் சனிக்கிழமை பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது.

ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பிரதான சாலையோரத்தில் மின்கம்பம் சரிந்து ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், வேதாரண்யம் நகரப் பகுதியில் 6 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

சில இடங்களில் வாழை மற்றும் தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT