நாகப்பட்டினம்

செம்பனாா்கோவிலில் பருத்தி ஏலம்

DIN

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை விற்பனைக் குழு செயலாளா் ரமேஷ் தலைமையில், தலைமை அலுவலக பொறுப்பாளா் சிலம்பரசன் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூா், கடலூா், நாகை, திருவாருா் ,தேனி, சத்தியமங்கலம், ஆத்தூா், விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் 18-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஏலத்துக்கு சுமாா் 3,100 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் கொண்டுவந்தனா். அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 8,509-க்கும் சராசரி ரூ. 7,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT