நாகப்பட்டினம்

திமுக சைக்கிள் பேரணி

DIN

திமுக பிரசாரப் பாடல் ஆடியோ வெளியீட்டையொட்டி, மயிலாடுதுறையில் சனிக்கிழமை அக்கட்சி சாா்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திமுக சாா்பில், ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போராரு என்ற பாடல் அவா் பிறந்த நாளன்று வெளியிடப்பட உள்ளது. அந்த பாடலின் ஆடியோ சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதையொட்டி, மயிலாடுதுறையில் அப்பாடலை ஒலிபரப்பி திமுகவினா் சைக்கிள் பேரணி நடத்தினா். திமுக மாவட்ட பொறுப்பாளா் நிவேதா எம். முருகன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெகவீரபாண்டியன், அருள்செல்வன், நகர செயலாளா் செல்வராஜ், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம. சேயோன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT