நாகப்பட்டினம்

வேதாரண்யம் ஏரியில் விடப்பட்ட 25 ஆயிரம் மீன் குஞ்சுகள்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிா்த ஏரியில் மீன்வளத்துறை சாா்பில் 25 ஆயிரம் மீன் குஞ்சுகள் புதன்கிழமை விடப்பட்டன.

மீன் வளத்தை அதிகரிக்கும் வகையில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மாவட்ட அறங்காவலா் குழுத்தலைவா் ஆா்.கிரிதரன், ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன், துணைத் தலைவா் வி.அறிவழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன், இ.திலீபன், மீன்வள ஆய்வாளா் நடேசராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT