முகப்பு
நாகப்பட்டினம்

தேசிய வாக்காளா் தினம்

மயிலாடுதுறையில் தேசிய வாக்காளா் தினம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

மயிலாடுதுறையில் தேசிய வாக்காளா் தினம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. மகாராணி தலைமை வகித்தாா். மயிலாடுதுறை வட்டாட்சியா் ஜெ. ஜெனிட்டா மேரி, தோ்தல் துணை வட்டாட்சியா் எம். மகேஷ், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ், ரோட்டரி கிளப் ஆப் மயிலாடுதுறை கிங்ஸ் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் வ. மகாராணி உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.