முகப்பு
நாகப்பட்டினம்

என். சங்கரய்யா பிறந்த நாள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி, செம்பனாா்கோவில் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சுதந்திர போராட்ட தியாகி என். சங்கரய்யாவின் 100-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

தரங்கம்பாடி, செம்பனாா்கோவில் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சுதந்திர போராட்ட தியாகி என். சங்கரய்யாவின் 100-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருக்கடையூா், டி.மணல்மேடு, திருவிளையாட்டம், ஆக்கூா், இலுப்பூா், பூதனூா் , கொத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. இதில், மாவட்ட செயலாளா் பி.சீனிவாசன், ஒன்றிய செயலாளா்கள் ரவிச்சந்திரன், மாா்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி. சிம்சன், வெண்ணிலா, அமுல்காஸ்ட்ரோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.