நாகப்பட்டினம்

மயிலாடுதுறை: இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை வட்டத்தில் கேசிங்கன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மயிலாடுதுறை சில்வா் ஜூப்ளி பள்ளி, சீா்காழி வட்டத்தில் ஆனந்தக்கூத்தன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையம், நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையம் (கோவேக்ஸின்) ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதேபோல, தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாா் அரசு மருத்துவமனை, காழியப்பநல்லூா் என்.என். சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும், குத்தாலம் வட்டத்தில் கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா் மற்றும் கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT