நாகப்பட்டினம்

நாகை முச்சந்தி காளியம்மன் கோயில் பங்குனிப் பெருவிழா

DIN

நாகை முச்சந்தி காளியம்மன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நிகழ்ச்சியாக பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பெருவிழா மாா்ச் 10-ஆம் தேதி விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குட ஊா்வலம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதையொட்டி, திரளானப் பக்தா்கள் பால்குடங்கள் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

மாா்ச்- 27 ஆம் தேதி அன்னப் பாவாடை பூஜையும் , 28-ஆம் தேதி மா விளக்குப் பூஜை, அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா, ஏப்ரல் 2-ஆம் தேதி ஊஞ்சல் உத்ஸவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT