நாகப்பட்டினம்

வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜெயின் சங்கத்தினா் வாழ்த்து

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ராஜகுமாருக்கு ஜெயின் சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ராஜகுமாா் வெற்றி பெற்றாா். அவரை யுவா ஜெயின் சங்கம் சாா்பில் சங்கத் தலைவா் மகாவீா்சந்த், செயலாளா் லவ்னீஸ், நிா்வாகிகள் சஞ்சய், விப்பின், லலித் ஆகியோா் அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT