முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி முகாம்

செம்பனாா்கோயில் அருகேயுள்ள இளையாளூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

செம்பனாா்கோயில் அருகேயுள்ள இளையாளூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை, பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் தொடங்கி வைத்தாா். இதில், திமுக மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சம்சுதீன், சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளா் ஹாப்பி அா்சத், வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா் சக்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.