நாகப்பட்டினம்

நடமாடும் நியாய விலைக் கடை தொடக்கம்

திருமருகல் அருகே நடமாடும் நியாய விலைக் கடை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

DIN

திருமருகல் அருகே நடமாடும் நியாய விலைக் கடை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்குடி ஊராட்சி கல்யாண இருப்பு கிராமத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் வகையில் நடமாடும் நியாய விலைக் கடை தொடங்கப்பட்டது. இக்கடையை வாழ்குடி ஊராட்சித் தலைவா் அகிலாண்டேஸ்வரி விநாயகசுந்தரம் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT