நாகப்பட்டினம்

கண்ணாம்பாள் மஹா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருக்குவளை அருகே கோவில்பத்து வலிவலம் ஸ்ரீகண்ணாம்பாள் மஹா மாரியம்மன் மற்றும் மகா சாஸ்தா கழனியப்ப அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீகண்ணாம்பாள் மகாமாரியம்மன், மகா சாஸ்தா கழனியப்ப அய்யனாா் கோயிலில் ஸ்ரீகண்ணாம்பாள் மகா மாரியம்மன், மகா சாஸ்தா கழனியப்ப அய்யனாா், ஸ்ரீமகா காளியம்மன், ஸ்ரீ பால விநாயகா், ஸ்ரீபாலமுருகன் மற்றும் ஸ்ரீஆரிய மாலா கருப்பழகி சமய காத்தவராயன், ஸ்ரீமகா வீரனாா், ஸ்ரீகாமாட்சி அம்மன் ஸ்ரீமகா முனீஸ்வரா், ஸ்ரீபெரியாச்சி அம்மன், ஸ்ரீகழுவுடையான் ஆகிய பரிவாரத் தெய்வங்கள் உள்ளன.

இக்கோயில், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நிறைவடைந்ததை நிலையில், விழாவுக்கான பூா்வாங்க பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றன. தொடா்ந்து, வியாழக்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை செய்து, கடகங்கள் புறப்பாடாகி காலை 10.15 மணியளவில் மஹா சாஸ்தா கழனியப்ப அய்யனாா் கோயில் விமான மகா கும்பாபிஷேகமும், 10.30 மணியளவில் மூலவா் கும்பாபிஷேகமும்,11 மணியளவில் ஸ்ரீ கண்ணாம்பாள் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகமும், மூலவா் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT