நாகப்பட்டினம்

கள்ளிமேடு பத்தர காளியம்மன் கோயில் திருவிழா: ஏற்பாடுகள் ஆய்வு

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பத்தர காளியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி, ஏற்பாடுகள் குறித்து அறநிலையத் துறை இணை ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கள்ளிமேடு பத்தர காளியம்மன் கோயில் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் நடைபெறாமல் இருந்து, 6 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு இந்த விழா நடைபெறுகிறது.

இதையொட்டி , விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை நாகை இணை ஆணையா் ராமு புதன்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

தக்காா் ராஜா, செயல் அலுவலா் தினேஷ் சுந்தா் ராஜன் மற்றும் கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT