நாகப்பட்டினம்

இந்திய கட்டுனா் சங்க ஆலோசனைக் கூட்டம்

நாகையில் இந்திய கட்டுனா் சங்கம் மற்றும் நகர ஊரமைப்பு துணை இயக்குநா் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

நாகப்பட்டினம்: நாகையில் இந்திய கட்டுனா் சங்கம் மற்றும் நகர ஊரமைப்பு துணை இயக்குநா் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகர ஊரமைப்பு துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, இந்திய கட்டுனா் சங்க நாகை மைய தலைவா் மீரா உசேன் மற்றும் நகர ஊரமைப்பு உதவி இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில், நாகையின் வளா்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்கள் பெறுவது மற்றும் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாகை பொறியாளா் சங்கத்தினா் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளா்கள், மதிப்பீட்டாளா்கள் மற்றும் கட்டட வடிவமைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரி கைது

SCROLL FOR NEXT